முதல் முறையாக காதலியுடன் புகைப்படம் வெளியிட்ட பாரதி கண்ணம்மா ஹீரோ அருண் – இணையத்தில் வைரல்!

0
முதல் முறையாக காதலியுடன் புகைப்படம் வெளியிட்ட பாரதி கண்ணம்மா ஹீரோ அருண் - இணையத்தில் வைரல்!

சின்னத்திரையில் உள்ள முக்கிய தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இதில் நாயகனாக அருணும் நாயகியாக வினுஷா தேவியும் நடித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு வரை டாப் TRP ரேட்டிங்கில் ஓடிய தொடர்களில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று.

ஆனால் தற்போது இந்த சீரியலின் மவுசு சற்று குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் ஹீரோ அருண் ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனாவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. மேலும் அதற்கு ஏற்றார் போல் இருவரும் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர்.

அப்டேட்களை வாரி வழங்கிய வாட்ஸ்அப் – இனி இதற்கு வாய்ப்பே இல்லை! மிரண்டு போன பயனர்கள்!!

ஆனால் அதிகாரப்பூர்வமாக இவர்கள் காதலிக்கிறார்கள் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் வரவில்லை. இந்நிலையில் அருண் அர்ச்சனாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த வைரல் புகைப்படம் இதோ…

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here