முழுசா சந்திரமுகியாக மாறிய பிக் பாஸ் அர்ச்சனா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

தொகுப்பாளியாக தனது கேரியரை ஆரம்பித்த அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரின் ட்ரோலுக்கு ஆளாகியுள்ளார். தற்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

பிக் பாஸ் அர்ச்சனா

சன் டிவியில் வெளியான ‘காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். ஆனாலும் இவருக்கு நிலையான ஒரு இடம் கிடைக்கவில்லை. நீயா நானா கோபிநாத் உடன் ஏற்பட்ட சண்டையால் விஜய் டிவியை விட்டு வெளியேறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அங்கு இவர் தான் சீனியர் இடத்தில் இருந்தார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேவையே இல்லாத வேலைகளை பார்க்க ஆரம்பித்தார். அன்பு அன்பு என்று சொல்லிக்கொண்டே யாரையும் விளையாட விடாமல் தடுத்து வந்தார். இதனால் தான் நிஷாவின் பெயரே கேட்டு போனது.

இள நரை பிரச்சனையா?? இதோ ஈஸியான டிப்ஸ்!!

மேலும் அர்ச்சனா தேவையே இல்லாத பேச்சுக்களை வாங்க ஆரம்பித்தார். பலரும் அவரை வைத்து ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். தற்போது விஜய் டிவி அவருக்கு மீண்டும் வாய்பளித்துள்ளது. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். ஆனாலும் ரசிகர்கள் அர்ச்சனாவை தற்போது வரை ஏற்றுக்கொள்ள வில்லை. கொடுத்த காசுக்கு அதிகமாகவே நடித்து வருகிறார். இந்நிலையில் சந்திரமுகி ரேஞ்சுக்கு இறங்கி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here