நடிகர் அரவிந்த் சாமியின் முதல் மனைவியை பார்த்துளீர்களா?? இதோ புகைப்படம் உள்ளே!!

0

தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமியின் முதல் மனைவியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரவிந்த் சாமி

ரோஜா படத்தில் நாயகனாக நடித்து அனைவர் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டவர் தான் அரவிந்த் சாமி. 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகன் என்று தான் இவரை சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இளசுகளின் நெஞ்சத்தில் இடம் பிடித்திருந்தார்.

அரவிந்த் சாமி போல கலர் வருமா என்று பலரும் அவரை புகழ்வதும் உண்டு. இப்பொழுது நாயகனாக மட்டுமில்லாமல் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது முதல் மனைவியான காயத்ரி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதிகளுக்கு ஆதிரா மற்றும் ருத்ரா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here