தங்கமே.. தங்கமே.. என்னோட தங்கமே… தனது பெண் குழந்தையை கொஞ்சி உச்சி முகர்ந்த அறந்தாங்கி நிஷா!!!

0
தங்கமே.. தங்கமே.. என்னோட தங்கமே... தனது பெண் குழந்தையை கொஞ்சி உச்சி முகர்ந்த அறந்தாங்கி நிஷா!!!
தங்கமே.. தங்கமே.. என்னோட தங்கமே... தனது பெண் குழந்தையை கொஞ்சி உச்சி முகர்ந்த அறந்தாங்கி நிஷா!!!

விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் நிஷா தனது மகளுடன் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

தங்கமே.. தங்கமே.. என்னோட தங்கமே... தனது பெண் குழந்தையை கொஞ்சி உச்சி முகர்ந்த அறந்தாங்கி நிஷா!!!
தங்கமே.. தங்கமே.. என்னோட தங்கமே… தனது பெண் குழந்தையை கொஞ்சி உச்சி முகர்ந்த அறந்தாங்கி நிஷா!!!

கலக்க போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்களும் நகைச்சுவை துறையில் கலக்க முடியும் என நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. மேலும் இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். ஒரு மேடை பேச்சாளராக தனது திறமையை காட்டி வந்த இவர் பல போராட்டங்களுக்கு பிறகு விஜய் டிவி வாயிலாக மக்கள் மத்தியில் ஜொலித்தார்.

தங்கமே.. தங்கமே.. என்னோட தங்கமே... தனது பெண் குழந்தையை கொஞ்சி உச்சி முகர்ந்த அறந்தாங்கி நிஷா!!!
தங்கமே.. தங்கமே.. என்னோட தங்கமே… தனது பெண் குழந்தையை கொஞ்சி உச்சி முகர்ந்த அறந்தாங்கி நிஷா!!!

அதன் பிறகு விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் இவரின் முகம் தெரிய தொடங்கியது. மேலும் இவரின் இந்த வளர்ச்சிக்கு நிஷாவின் கணவர், அம்மா மற்றும் மாமியார் ஆகியோரின் முழு ஒத்துழைப்பும் இருந்தது. மேலும் இவர்  இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

கம்பீர குரலுக்கு சொந்தக்காரியான நிஷா அந்த நிகழ்ச்சியில் மிகவும் அடக்கி வாசித்தார். அதாவது இந்த நிகழ்ச்சியில் அன்பு என்ற கூட்டணியில் இருந்து கொண்டு யாரோ ஒருவரின் தூண்டுதலின் பெயரில் செயலாற்றுவது போல இருந்தார். இதனால் அந்த நிகழ்ச்சி விட்டு சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார்.

View this post on Instagram

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த இவர் பலவித எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டார். இவை அனைத்தையும் அவர் பொறுமையாக கையாண்டு பதிலளித்தார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய பெண் குழந்தை உடன் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here