மோசம் போய்ட்டோம் அய்யா – அம்மா பாத்துட்டாங்கனு நம்பி மோசம் போய்ட்டீங்களே ரியாஸ் அலி!!!

0

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. அவரது அத்தை மகன் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து புதிதாக ரீல்ஸ் செய்து வருகிறார்கள்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மோசம் போய்ட்டோம் அய்யா:

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் மாரி 2 உள்ளிட்ட திரைப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்றார். தற்போது மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அறந்தாங்கி நிஷா மற்றும் ரியாஸ் அலிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது நிஷாவின் ரீல்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் கமெண்டுகளில் “பாவம் தூக்கு துரை மாமா அநியாயமா ஏமாற்றி விட்டீர்களே” என தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here