அறந்தாங்கி நிஷாவோட குழந்தையா இது?? எப்படி வளந்துட்டாங்கன்னு பாருங்களே!!

0

விஜய் டிவியில் வெளியான கலக்கப்போவது யாரு சீசன் 5 மூலம் அறிமுகமான அறந்தாங்கி நிஷாவின் குழந்தை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறந்தாங்கி நிஷா

தமிழ் திரையுலகை பொறுத்தவரை காமெடி நடிகர்கள் பெரும்பாலும் ஆண்கள் தான் இருப்பார்கள். கோவை சரளா, மனோரம்மா என விரல் விட்டு என்னும் வகையில் தான் பெண் காமெடி நடிகைகள் இருப்பார்கள். அந்த குறையை தீர்க்க வந்தவர் தான் அறந்தாங்கி நிஷா. சரளமான பேச்சாலும், காமெடி திறனாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். 10 நிமிடம் பேசினாலும் சுனாமி வந்து விட்டு சென்றது போல படபடவென பேசி விடுவார். அந்த அளவிற்கு பேச்சு திறமையுள்ளவர்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை முன்னேறி இருந்தார். அதன் பிறகு விஜய் டிவி இவருக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்தது. சிரிப்புடா, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கில்லாடி போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார். அதன் பிறகு தொகுப்பாளினியாகவும் களமிறங்கினார். மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கில்லாடி நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.

விஜய் டீவியை விட்டு வேறு சேனலுக்கு செல்லும் வெங்கட் பட் – அவரே வெளியிட்ட பதிவு!!

அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கினார்.  அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் தான் அவருக்கு பெயர் கேட்டு போனதே. அர்ச்சனாவால் தற்போது வரை வாய்ப்புகளை இழந்துள்ளார். இவருக்கு குக் வித் கோமாளி சீசன் 1 இல் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது தான் குழந்தை பிறந்தது. தற்போது 1 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. தற்போது தற்போதைய குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here