விஜய் டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
monisha

தொலைக்காட்சி சீரியலில் விஜய் டிவிக்கு எப்பொழுதும் தனி மவுசு தான். அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது அந்த சேனலில் ஒளிபரப்பாகும் அரண்மனைக்கிளி சீரியலில் நடிக்கும் நாயகிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மோனிஷா

முன்னணி தொலைக்காட்சி சேனலில் விஜய் டிவியும் ஒன்று. பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாரதி கண்ணம்மா வரை அனைத்து சீரியல்களும் டாப்பில் போய்க் கொண்டிருக்கிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

Vijay-TV
Vijay-TV

தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி உள்ளது. இடையில் லாக்டவுன் காரணமாக விஜய் டிவி டிஆர்பி கொஞ்சம் ஆட்டம் கண்டது. தற்போது சில விறுவிறுப்பான தொடர்களால் விஜய் டிவியை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பானது தான் அரண்மனைக்கிளி சீரியல்.

டிப்டாப் கெட்டப்பில் போஸ் கொடுத்த லாஸ்லியா – வைரலாகும் போட்டோஸ்!!

Vijay-TV-Serial
Vijay-TV-Serial

இந்த சீரியல் ஆரம்பத்தில் போர் அடித்தாலும் நாள் ஆக ஆக விறுவிறுப்புடன் சென்றது. மக்கள் இதை பார்க்க ஆர்வம் கட்டிய வேளையில் லாக்டவுன் காரணமாக இந்த சீரியல் நிறுத்தப்பட்டது. இந்த சீரியலில் நடித்தவர் தான் மோனிஷா. தற்போது அரண்மனை கிளி ஒளிபரப்பு ஆகாத நிலையில் மோனிஷா மலையாள சீரியலில் நடித்து வந்தார்.

aranmanai kili
aranmanai kili

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்த 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்படப்பிடிப்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here