சற்றுமுன் வெளியான அரண்மனை 3 படத்தின் ட்ரைலர் – ஆர்யாவின் அசத்தல் நடிப்பில் மிரண்டு போன ரசிகர்கள்!

0

சில மணித்துளிகளுக்கு முன்பு சுந்தர் சி தயாரிப்பில், ஆர்யா நடிப்பில் உருவான அரண்மனை 3 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

வெளியான டிரைலர்:

தமிழ் சினிமாவில் பேய் படங்களின் வரிசையில் முக்கிய இடம் பெற்றுள்ள படங்களில் ஒன்று அரண்மனை. இதன் முதல் பாகம் மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றதால் இதன் அடுத்த பாகம் சுந்தர் சி அவர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் வர உள்ளதாக இதன் இயக்குனர் தெரிவித்தார்.

இந்த படத்தில் ஆர்யா நாயகராகவும், ராசி கண்ணா நாயகியாகவும் நடித்துள்ளனர். இதன் இரண்டு பாகத்திலும் ஹன்சிகா பேயாக நடித்திருந்த நிலையில், இந்த மூன்றாம் பாகத்திலும் இவரே பேயாக நடித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here