
தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தனது கவர்ச்சிகளை காட்டி முன்னணி வகித்து வருகிறார். சொல்லப்போனால் பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அவரின் சினிமா கெரியரில் மிக முக்கிய படங்களில் ஒன்றாக அறம் படம் விளங்குகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் கோபி நயினார் என்பவர் இயக்கி கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி போட்டியை ஒளிப்பர செய்யும் ஜியோ சினிமா…, களத்தில் சந்திப்போம்…, வெளியான தகவல்!!
அதாவது, இலங்கைத் தமிழரான சியாமளா என்பவரிடம் திரைப்படம் எடுப்பதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக இயக்குனர் கோபி நயினார், தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.