ஏ.ஆர்.ரஹமான் தாயார் திடீர் மரணம் – சோகத்தில் திரையுலகம்!!

0

தென்னிந்தியா திரையுலகில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் உடல் நல குறைவால் திடிரென்று காலமானார். இதனால் அவரது குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் :

தென்னிந்திய திரையுலகின் இசைப்புயல் நாயகனாக வலம் வந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் பல்லாயிரக்கனாக பாடல்களை படைத்துள்ளார். மேலும் ஆஸ்கர் நாயகன் என்றும் அழைக்கப்படுவர். இவர் தனது இசையால் தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் மகிழ்வித்து வருபவர். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு தனது இசை பயணத்தை தொடங்கிய இவர் தற்போது வரை அந்த பணியை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இசைப்புயலின் தாயார் கரீமா பேகம் ஆவர். இவர் சில மாதங்களாகவே உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை. அவர் தற்போது சென்னையில் உடல் நல பாதிப்பால் காலமானார். இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். மேலும் திரை பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here