வைகைப்புயல் வடிவேலுக்கு அடித்த ஜாக்பாட்…..,ஏ.ஆர்.ரஹ்மான் தகவல்…..,

0
வைகைப்புயல் வடிவேலுக்கு அடித்த ஜாக்பாட்.....,ஏ.ஆர்.ரஹ்மான் தகவல்.....,
வைகைப்புயல் வடிவேலுக்கு அடித்த ஜாக்பாட்.....,ஏ.ஆர்.ரஹ்மான் தகவல்.....,

தமிழ் சினிமாவிற்கு பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில், வடிவேலு என பல திரைப் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘என்கிட்டே மோதாதே’…..,கேம் ஆன விராட், கம்பீர் சண்டை….,

இதற்கிடையில், ‘மாமன்னன்’ படத்திற்கான இசைக் கோர்ப்பு வேலைகளில் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ‘மாமன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் வடிவேலு பாடி இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். மேலும், இந்த பாடல் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here