திருமணம் எனும் நிக்காவுக்கு தயாராகும் ஆர் ரகுமான் மகள் – கோலாகலமாக தொடங்கிய ஏற்பாடு!!

0

ஆஸ்கார் நாயகன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு, அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

விரைவில் திருமணம் :

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய இசை ஆளுமையாக இருப்பவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். ஆஸ்கர் விருது வென்றுள்ள இவர், இதுவரை பல திரையிசைப் பாடல்களைப் பாடியுள்ளார். சமீபத்தில், இவர் மைத்துனரான ரகுமான் மகளுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானு தம்பதிகளுக்கு அமீன் என்ற மகனும், கதிஜா ரஹ்மான், ரெஹிமா ரஹ்மான் உள்ளிட்ட இரு மகள்களும் உள்ளனர்.

இதில் கதீஜா ரஹ்மான் என்ற மூத்த மகளுக்கு அண்மையில் பயஸ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து விரைவில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது. இதில் கதீஜா ரஹ்மானும் இசை மீது அதிக நாட்டம் உடையவர். இவர் தனிப் பாடல்களைப் பாடி வருவதோடு பல இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here