ஏப்ரல் 5ம் தேதி இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
ஏப்ரல் 5ம் தேதி இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
ஏப்ரல் 5ம் தேதி இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று (ஏப்ரல் 5) முருகனின் அறுபடை வீடுகளிலும், சிவாலயங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். அதேபோல் தென் மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் குலதெய்வ கோவில்களுக்கு சென்று பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் லிங்க அபிஷேகம் முடித்து முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் வருகிற ஏப்ரல் 5ம் தேதி நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார்.

அரசு சார்பில் நர்சிங் பயிற்சி பள்ளி & கல்லூரிகள்.., மாவட்டம் தோறும் அமைக்க திட்டம்.., மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!!

ஆனல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் மற்றும் பொதுத்தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மே 6ம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here