சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பம்., இதுதான் தகுதி? முழு விவரம் உள்ளே..

0

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், தகுந்த முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்புக் காவலர்களாக முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இதற்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட, உடல் ஆரோக்கியமான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். அதன்படி தகுதியானவர்கள் சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில், தங்களது விவரங்களை பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-2235 0780 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களே., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த முக்கிய உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here