ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு குட் நியூஸ்…,இந்த தேதியில் 15 சீரிஸ் அறிமுகம்…,

0
ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு குட் நியூஸ்...,இந்த தேதியில் 15 சீரிஸ் அறிமுகம்...,
ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு குட் நியூஸ்...,இந்த தேதியில் 15 சீரிஸ் அறிமுகம்...,

உலக மொபைல் சந்தைகளில் ஒவ்வொரு நாளும் புதுப்புது விதமான மொபைல் சாதனங்கள் மற்றும் அதன் புதிய வடிவங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்படி என்னதான் புதிய மொபைல் சாதனங்கள் அல்லது அதன் அப்டேட் வெர்சன் வெளியிடப்பட்டு வந்தாலும் ஆப்பிள் போன்களுக்கு என மார்க்கெட்டில் தனி வரவேற்பு உண்டு.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பார்ப்புகளை உணர்ந்த ஆப்பிள் நிறுவனமும் அவ்வப்போது புதிய மாடல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பயனர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் மொபைல் போன் மாடல் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here