ஐயோ., இப்படி ஆகிட்டீங்களே அனுஷ்கா., இனி எப்படி சான்ஸ் கிடைக்கும் – லேட்டஸ்ட் வீடியோவால் ஷாக்கில் ரசிகர்கள்!!

0
அட பாவமே.. நம்ம அனுஷ்காவுக்கு போய் இந்த நிலைமையா - சோக செய்தியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ரெண்டு என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. பின்னர் வேட்டைக்காரன், சிங்கம், சகுனி, வானம், தாண்டவம் போன்ற படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.

தமிழை விட தெலுங்கில் தான் இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக அருந்ததி என்ற படத்தில் நடித்து இவர் வெளிப்படுத்திய நடிப்பின் மூலம் பல விருதுகள் இவருக்கு கிடைத்தது. தற்போது Silence என்ற இவரின் படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. அதாவது RRR படத்தின் function ஒன்றில் அனுஷ்கா கலந்து கொண்டார். இவரை பார்த்த ரசிகர்கள் நன்றாக உடல் எடை கூடி ஆளே மாறி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here