சிம்பிள் மேக்கப்பில் தாறுமாறான அழகில் புகைப்படத்தை பகிர்ந்த அனுபமா பரமேஸ்வர்… பிரமிப்பின் உச்சத்தில் இருக்கும் இன்ஸ்டா வாசிகள்!!!

0
சிம்பிள் மேக்கப்பில் தாறுமாறான அழகில் புகைப்படத்தை பகிர்ந்த அனுபமா பரமேஸ்வர்... பிரமிப்பின் உச்சத்தில் இருக்கும் இன்ஸ்டா வாசிகள்!!!

சினிமாவில் மக்கள் மனங்கவர்ந்த ஒரு நாயகியாக வலம் வருபவர் நடிகை அனுபமா பரமேசுவரன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் சிம்பிள் மேக்கப்பில் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் உள்ளார்.

சிம்பிள் மேக்கப்பில் தாறுமாறான அழகில் புகைப்படத்தை பகிர்ந்த அனுபமா பரமேஸ்வர்... பிரமிப்பின் உச்சத்தில் இருக்கும் இன்ஸ்டா வாசிகள்!!!
சிம்பிள் மேக்கப்பில் தாறுமாறான அழகில் புகைப்படத்தை பகிர்ந்த அனுபமா பரமேஸ்வர்… பிரமிப்பின் உச்சத்தில் இருக்கும் இன்ஸ்டா வாசிகள்!!!

பிரேமம் என்ற காதல் காவிய படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் அனுபமா பரமேசுவரன். அந்த படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் படு ஹிட் அடித்தது. அதனால் அவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர். அதை வைத்து கொண்டு அவர் பல மொழி படங்களில் தொடர்ந்து கமிட்டாக ஆரம்பித்தார்.

சிம்பிள் மேக்கப்பில் தாறுமாறான அழகில் புகைப்படத்தை பகிர்ந்த அனுபமா பரமேஸ்வர்... பிரமிப்பின் உச்சத்தில் இருக்கும் இன்ஸ்டா வாசிகள்!!!
சிம்பிள் மேக்கப்பில் தாறுமாறான அழகில் புகைப்படத்தை பகிர்ந்த அனுபமா பரமேஸ்வர்… பிரமிப்பின் உச்சத்தில் இருக்கும் இன்ஸ்டா வாசிகள்!!!

அந்த வகையில் தற்போது அவருக்கு அமைந்த இரண்டாவது படம் தெலுங்கு மொழி படம் தான். அதன் பின்னர் கொடி என்ற தமிழ் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். எனினும் அவருக்கு தமிழில் அந்த அளவுக்கு பெயரையோ புகழோ கிடைக்கவில்லை. இதனால் தனது முழு கவனத்தையும் தெலுங்கு சினிமாவில் செலுத்தி வந்தார்.

சிம்பிள் மேக்கப்பில் தாறுமாறான அழகில் புகைப்படத்தை பகிர்ந்த அனுபமா பரமேஸ்வர்... பிரமிப்பின் உச்சத்தில் இருக்கும் இன்ஸ்டா வாசிகள்!!!
சிம்பிள் மேக்கப்பில் தாறுமாறான அழகில் புகைப்படத்தை பகிர்ந்த அனுபமா பரமேஸ்வர்… பிரமிப்பின் உச்சத்தில் இருக்கும் இன்ஸ்டா வாசிகள்!!!

எனினும் மற்ற மொழி படங்களிலும் அவ்வப்போது கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தமிழில் தள்ளி போகாதே என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது மிகவும் சிம்பிள் மேக்கப்பில் மதி மயக்கும் அழகில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here