என்னம்மா போஸ் இது? – அனுபாமா பரவேஸ்வரனின் லேட்டஸ்ட் பதிவால் நொந்து நூடுல்ஸ் ஆன இளசுகள்!!

0
மனசுல என்ன நயன்தாரான்னு நெனைப்போ.. பிரேமம் நடிகை அனுபமாவை வசைபாடும் திரையுலகம்!

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் அனுபாமா பரவேஸ்வரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தை பதிவு செய்ய தவறுவது இல்லை. தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அனுபாமா பரவேஸ்வரன்:

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களிலும் முன்னனி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் அனுபாமா பரவேஸ்வரன். இவர் நடிப்பில் வெளியான முதல் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. இதற்கு பிறகு தமிழில் தனுஷ் உடன் இணைந்து கொடி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது அதர்வாவுடன் இணைந்து நடித்த ”தள்ளி போகாதே” திரைப்படம் டிசம்பர் 24 அன்று வெளியானது.

தொடர்ந்து படவாய்ப்புகளை கைக்குள் வைத்திருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூட்களுக்கும் நேரம் ஒதுக்கி வருகிறார். தற்போது ஒரு புகைப்படத்தை அனுபாமா தனது இன்ஸ்டகிராம் வலை பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் நைட் டிரஸ்ஸில் வளைந்து நெளிந்து நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த பல ரசிகர்களும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூகவலைத்தள பக்கங்களில் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here