ரசிகர்களை பார்வையால் சுட்டெரித்த அனுபமா பரமேசுவரன்… இதுகூட ஒரு கிக்குதான்!!!

0
ரசிகர்களை பார்வையால் சுட்டெரித்த அனுபமா பரமேசுவரன்... இதுகூட ஒரு கிக்குதான்!!!
ரசிகர்களை பார்வையால் சுட்டெரித்த அனுபமா பரமேசுவரன்... இதுகூட ஒரு கிக்குதான்!!!

தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்கள் மூலம் திரைக்கு வந்தவர் அனுபமா பரமேசுவரன். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் தனது பார்வையால் ரசிகர்களை கவர்ந்து ஈர்த்து உள்ளார்.

ரசிகர்களை பார்வையால் சுட்டெரித்த அனுபமா பரமேசுவரன்... இதுகூட ஒரு கிக்குதான்!!!
ரசிகர்களை பார்வையால் சுட்டெரித்த அனுபமா பரமேசுவரன்… இதுகூட ஒரு கிக்குதான்!!!

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்தவர் அனுபமா. இந்த படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து புகழ் பெற்றார். அந்த படத்தின் புகழுக்கு பிறகு அவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருக்கு தமிழில் முதல் படம் தனுஷ் அவர்களின் கொடி படம் தான்.

ரசிகர்களை பார்வையால் சுட்டெரித்த அனுபமா பரமேசுவரன்... இதுகூட ஒரு கிக்குதான்!!!
ரசிகர்களை பார்வையால் சுட்டெரித்த அனுபமா பரமேசுவரன்… இதுகூட ஒரு கிக்குதான்!!!

எனினும் இந்த தமிழ் படம் அவருக்கு புகழ் பெற்று தரவில்லை. மேலும் தமிழில் அவருக்கு வாய்புகளும் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் திரும்பிய அவருக்கு அந்த திரை துறையில் பல பட வாய்ப்புகள் கிடைத்தது. அதனை பயன்படுத்தி கொண்டு தன்னை ஒரு முன்னணி நடிகையாக மாற்றி கொண்டு வருகிறார். மேலும் இவருக்கு தமிழில் தள்ளி போகாதே என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

ரசிகர்களை பார்வையால் சுட்டெரித்த அனுபமா பரமேசுவரன்... இதுகூட ஒரு கிக்குதான்!!!
ரசிகர்களை பார்வையால் சுட்டெரித்த அனுபமா பரமேசுவரன்… இதுகூட ஒரு கிக்குதான்!!!

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் தமிழ் மொழியில் நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் பார்வையாலேயே ரசிகர்களை கவர்ந்து இழுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here