திடீரென உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறிய அனுபாமா – ரசிகர்கள் ஷாக்!!

0

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் மேரியாக பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தில் அவரது நடிப்பை விட பிரபலமாக பேசப்பட்டது அவரது புஸூ புஸூ ஹேர்ஸ்டைல். அந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போது , அந்த கேரக்டரில் அனுபமாவே நடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழில் கொடி படத்தில் தனுசுக்கு ஜோடியாக அறிமுகமாகி வரவேற்பை பெற்றார். தமிழில் அதற்கு பிறகு பெரிய படங்கள் எதுவும் இல்லையெனினும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதன் தனது ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்து வருகிறார்.

டைட்டான உடையில் ஒர்கவுட் செய்யும் விடியோவை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்!!

அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளாமே இருக்கிறது. இன்ஸ்டாக்ராமில் அவர் வெளியிடும் புகைபடங்களுக்கு மிக பெரிய வரவேற்பு உள்ளது என்றே கூறலாம். ஆனால் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

மிகவும் எடைகுறைந்து மெலிந்து போயுள்ளார். நடிகைகள் இளமையாக தெரிவதற்கு எடையை வெகுவாக குறைப்பது இப்போது பேஷன் ஆகி வருகிறது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் இவ்வாறு அதிக அளவில் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here