படுக்கையில் பலான போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்.. திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0
முதுகுல ஒட்டு துணி இல்ல.. கவர்ச்சி அவதாரம் எடுத்த பிரேமம் நடிகை அனுபமா.. ஷாக்கில் ரசிகர்கள்!
நடிப்பால் சினிமாவில் நிலைத்த காலம் மலையேறி தற்போது போட்டோ ஷூட்களால் பல நடிகைகள் பட வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இளசுகள் தங்களை மறக்காமல் இருக்கவும் அதே சமயம் மார்க்கெட் சரிந்து விடாமல் இருக்கவும் கவர்ச்சி காட்டாத நடிகைகள் கூட தற்போது தாறு மாறு கிளாமரில் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் ஹோம்லி லுக்கில் இருந்து கிளாமருக்கு குதித்தவர் தான் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் வெள்ளித்திரையில் முதலில் தலைக்காட்டிய படம் ப்ரேமம். இதில் அவர் பள்ளி படிக்கும் மாணவி வேடத்தில் மேரியாக நடித்திருப்பார். சுருட்டை முடி, மேக்கப் இல்லாத முகம் என முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்ததால் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தது.
தமிழில் கொடி, மலையாளத்தில் யோமொண்டே சுவிசேஷங்கள் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் மிக பிஸியான நடிகையாக உள்ளார் அனுபமா. அடிக்கடி இன்ஸ்டாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி தெளிக்கும் அனுபமா தற்போது படுக்கையில் அரைகுறை ஆடையில் கிளுகிளுப்பான போஸை கொடுத்து ரசிகர்களை மயங்க செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here