ரசிகர்கள் சும்மா இருந்தா கூட இவங்க விடமாட்டாங்க போலயே… கண்களாலே சூடேற்றும் அனுபமா!!!

0

தமிழ் மலையாளம் மொழி படங்கள் மூலம் மக்களுக்கு நன்கு அறிய வந்தவர் நடிகை அனுபமா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் தனது கண்ணசைவால் ரசிகர்களை சுண்டி இழுத்து உள்ளார்.

மலையாளத்தில் காதல் படமாக வெளியான பிரேமம் படத்தின்  மூலம் சினிமா உலகிற்கு வந்தவர் நடிகை அனுபமா பரமேசுவரன்.   இவர் இந்த படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.  இந்த படம் மலையாளம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பட்டையை கிளப்பியது. மேலும் இந்த படத்தின்  அசுர வெற்றிக்கு பிறகு இவருக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் நடிக்க வாய்ப்புகள் கிட்டியது.

அந்த வகையில் இவருக்கு தமிழில் முதல் படம் தனுஷ் அவர்களின் கொடி படம் தான். அந்த படம் அந்த அளவிற்கு வெற்றி பெறாத காரணத்தால் அவர் தமிழில் ஜொலிக்க முடியவில்லை. இருப்பினும் அவர் தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வருகிறார்.

ராஜமாதாவாக தன்னை தானே ரசித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா… லைக்ஸ்களை அள்ளிய புகைப்படங்கள்!!!  

இந்நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் இவரை பின் தொடர்பவர் எண்ணிக்கை அதிகம் என்பதால் அந்த புகைப்படங்களை ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை பெற்று விடுகிறது. அந்த புகைப்படத்தில் கையை நீட்டிய படி, கண் இமைக்காமல் ரசிகர்களை கவர்ந்து இழுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here