தன் கட்டுடல் அங்கங்களை அளவெடுத்து காட்டிய அனுபமா.. திகைத்து நின்ற ரசிகர்கள்!!

0
anupama parmeswaran
anupama parmeswaran

பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். முதல் படத்திலேயே தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

பின்னர் இவருக்கு மலையாளத்தை விட தெலுங்கில் தான் அதிக வாய்ப்பு கிடைத்தது. தமிழிலும் இவர் தனுஷின் கொடி படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

 

தன்னுடைய பிஸியான நேரத்திலும் தன் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர இவர் தவறுவதில்லை அந்த வகையில் தன் கட்டழகை காண்பித்து லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here