கொள்ளையடிக்கும் பார்வையால் ரசிகர்களின் இதயத்தை களவாடிய அனுபமா… இணையத்தை சுற்றிவரும் இன்ஸ்டாவாசிகள்!!!

0
கொள்ளையடிக்கும் பார்வையால் ரசிகர்களின் இதயத்தை களவாடிய அனுபமா... இணையத்தை சுற்றிவரும் இன்ஸ்டாவாசிகள்!!!
கொள்ளையடிக்கும் பார்வையால் ரசிகர்களின் இதயத்தை களவாடிய அனுபமா... இணையத்தை சுற்றிவரும் இன்ஸ்டாவாசிகள்!!!

பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய மொழி ரசிகர்களுக்கு அறிய வந்தார் அனுபமா பரமேசுவரன். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ஏக்கப் பார்வையோடு ரசிகர்களை ஏங்க வைத்து உள்ளார்.

அசுரன் நடிகருடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கும் வாரிசு நடிகர் – சற்றுமுன் வெளியான அப்டேட்!!

கொள்ளையடிக்கும் பார்வையால் ரசிகர்களின் இதயத்தை களவாடிய அனுபமா... இணையத்தை சுற்றிவரும் இன்ஸ்டாவாசிகள்!!!
கொள்ளையடிக்கும் பார்வையால் ரசிகர்களின் இதயத்தை களவாடிய அனுபமா… இணையத்தை சுற்றிவரும் இன்ஸ்டாவாசிகள்!!!

மலையாளத்தில் வெளியாகி படு ஹாட்டான பிரேமம் என்ற காதல் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து புகழ் பெற்றவர் அனுபமா. அந்த படத்தின் புகழ் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பிற மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறு தமிழில் தனுஷ் அவர்களின் கொடி படத்தில் இரண்டு நடிகைகளில் ஒருவராக நடித்தார். எனினும் தமிழில் அந்த அளவுக்கு புகழ் பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதே சமயம் இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து ஒரு பேமஸ் நடிகையாக வலம் வந்தார்.

கொள்ளையடிக்கும் பார்வையால் ரசிகர்களின் இதயத்தை களவாடிய அனுபமா... இணையத்தை சுற்றிவரும் இன்ஸ்டாவாசிகள்!!!
கொள்ளையடிக்கும் பார்வையால் ரசிகர்களின் இதயத்தை களவாடிய அனுபமா… இணையத்தை சுற்றிவரும் இன்ஸ்டாவாசிகள்!!!

மேலும் இவர் தற்போது தமிழில் ஒரு படத்திலும் தெலுங்கில் 3 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்ஸ்டா உள்ளிட்ட சோசியல் மீடியா பக்கங்களில் பிஸியாக இருக்கும் இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here