காலை அகற்றி முன்னழகை குனிந்தபடி ஷோ காட்டிய அனு இம்மானுவேல் – பதறி அடித்து லைக்ஸ்களை போட்ட ரசிகர்கள்!!

0

தெலுங்குகில் முன்னணி நடிகையான அனு இமானுவேல் தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார்.

அனு இமானுவேல்

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனு இமானுவேல். அதன்பிறகு இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தெலுங்கில் கால் எடுத்து வைத்தார். தெலுங்கு திரையுலகில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழிலும் துப்பரிவாளன் படத்தில் நடித்து பிரபலமானார்.

இதுதான் அவருக்கு முதல் படமும் கூட. ஆனால் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருந்தார். அதன்பின் அவருக்கு நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிக்கும் எந்த படத்திலும் கவர்ச்சி காட்ட தயங்கியதே கிடையாது. அதன் அடிப்படையில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இப்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here