கழுத்து இறக்கமான உடையில் குனிந்து போஸ் கொடுத்த அனு இம்மானுவேல்.. சிதறி போன இணையதளம்!!

0

2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆக்ஷன் ஹீரோ பிச்சு என்ற படத்தின் மூலம் திரை உலகிற்குள் என்ட்ரி ஆனவர் நடிகை அனு இம்மானுவேல். அதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தமிழில் இவரின் முதல் படம் துப்பறிவாளன் தான். பின்னர் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தார். இவரின் போட்டோஷூட்களில் எப்போதும் கவர்ச்சி இருக்கும்.

இன்ஸ்டாவில் மட்டும் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். தற்போது கழுத்து இறக்க உடையில் இவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here