தொடை மொத்தமாக காட்டி ரசிகர்களை படுத்தி எடுக்கும் அனு இம்மானுவேல் – பித்துபிடித்து திரியும் இணையதளம்!!

0
Anu-immanuvel
Anu-immanuvel

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனு இம்மானுவேல் தற்போது காலை நீட்டி அனைத்தையும் அப்பட்டமாக காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அணு இம்மானுவேல்

துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் அனு. இவர் தனது 19 வது வயதிலேயே நாயகியாக திரைக்கு அறிமுகமானவர். மேலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மிஸ்கின் படமான துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்தபோது அவருக்கும் ஆண்ட்ரியாவிற்கு இடையே முட்டிக்கொண்டதாம்.

அந்த செய்தியை மிஸ்கினே வெளியிட்டிருந்தார். அதன் பிறகு தான் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். கவர்ச்சியில் கொஞ்சம் கூட கஞ்சம் காட்டாத அனு தற்போது கீழாடையே இல்லாமல் காலை நீட்டி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here