துள்ளி குதித்த அனு இம்மானுவேல்.., அச்சச்சோ.,, கண்ணு கூசுதே…, கண்ட இடத்தை பார்த்து கண்டமான ரசிகர்கள்!!

0

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வரும் அனு இம்மானுவேல் தற்போது துள்ளிக் குதித்தபடி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனு இம்மானுவேல் கவர்ச்சியில் இதுவரையிலும் எந்தப் படத்திலும் குறை வைத்தது கிடையாது. ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் என்னதான் அவர் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும் தெலுங்கில் அவர் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வருபவர்.

anu immanuvel

அதனால் தான் அவருக்கு வாய்ப்பு நிலைத்து வருகிறது. மேலும் தனது இன்ஸ்டா பக்கத்திலும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது துள்ளிக் குதித்தபடி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அவர் ஒரு பக்கம் துள்ளி குதிக்க இந்த பக்கம் இளசுகளின் இதயத்துடிப்பு எகிறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here