ஒரே ஒரு கயிறு தான்.. முக்கால்வாசி முன்னழகு தெரிய போஸ் கொடுத்த அனு இம்மானுவேல் – சிதறிய ரசிகர்கள்!

0
அடடடா.., கொழுகொழுனு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்களே அனு இம்மானுவேல்..,
அடடடா.., கொழுகொழுனு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்களே அனு இம்மானுவேல்..,

தமிழில் விஷாலின் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். பின்னர் சிவகார்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார். அப்படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களுக்கு இவரை நன்கு தெரிய வந்தது.

தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது பிரேம கடந்தா, ராவணசுரா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்தது வெறும் 7 படங்கள் தான். இருப்பினும் முன்னணி நடிகைக்கு உண்டான மவுசுடன் சினிமாவில் வலம் வருகிறார்.

மேலும் கவர்ச்சியிலும் அதிக தாராளம் காட்டி வருகிறார் அனு இம்மானுவேல். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here