நெட் சேலையில் இடுப்பில் இருக்கும் வளைவை காட்டிய அனு இம்மானுவேல் – அளவெடுக்க துள்ளி ஓடி வரும் ரசிகர்கள்!!

0

தெலுங்கு நடிகையாக அனு இம்மானுவேல் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நான் என்ன சிறு பிள்ளையா? – ரசிகைகளிடம் கோபித்து கொண்ட ராஜா ராணி பிரபலம்!

அனு இம்மானுவேல்

துப்பறிவாளன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அனு இம்மானுவேல். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கும். இந்நிலையில் தான் அவருக்கு சிவகார்த்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நெட் சேலையில் இடுப்பில் இருக்கும் வளைவை காட்டியா அனு இம்மானுவேல் - அளவெடுக்க துள்ளி ஓடி வரும் ரசிகர்கள்!!
நெட் சேலையில் இடுப்பில் இருக்கும் வளைவை காட்டியா அனு இம்மானுவேல் – அளவெடுக்க துள்ளி ஓடி வரும் ரசிகர்கள்!!

இதன் மூலம் மக்களின் மத்தியில் நிலையான இடத்தை பிடித்து விட்டார். இப்பொழுதெல்லாம் இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே படுகவர்ச்சியாக மட்டுமே உள்ளது. இப்பொழுதும் அதே போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here