இருட்டு அறையில் சட்டையுடன் அனு இம்மானுவேல் செய்யும் சில்மிஷங்கள் – அதுவும் காலை தூங்கியதால் மல்லாந்த ரசிகர்கள்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனு இம்மானுவேல் தற்போது இருட்டு அறையில் சட்டை மட்டும் போட்டு கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

சூர்யா பட நடிகைக்கு நேர்ந்த கொடுமை – கண்ணீர் விட்டு கதறி அழுத பரிதாபம்!!

அனு இம்மானுவேல்

குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அனு இம்மானுவேல். துப்பறிவாளன் திரைப்படம் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவருக்கும் ஆண்ட்ரியாவிற்கும் இடையே சில பிரச்சனைகளும் ஏற்பட்டதாக மிஸ்கின் ஒரு இன்ஸ்டெர்வியூவில் கூறியிருப்பார்.

இருட்டு அறையில் சட்டையுடன் அனு இம்மானுவேல் செய்யும் சில்மிஷங்கள் - அதுவும் காலை தூங்கியதால் மல்லாந்த ரசிகர்கள்!!
இருட்டு அறையில் சட்டையுடன் அனு இம்மானுவேல் செய்யும் சில்மிஷங்கள் – அதுவும் காலை தூங்கியதால் மல்லாந்த ரசிகர்கள்!!

மேலும் கவர்ச்சியில் அனுவை அடித்து கொள்ள ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது இன்ஸ்டா பக்கத்தில் அவர் இருட்டு அறையில் வெறும் சட்டையுடன் செய்யும் சில்மிஷங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here