தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனு இம்மானுவேல்
துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றவர் தான் அனு இம்மானுவேல்.
குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமாகி தற்போது நாயகியாக உருவெடுத்துள்ளவர் தான் அனு.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அது மட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார்.
இப்படி இருக்க தற்போது அவர் கொழுக் மொலுக்கான உருவத்தில் வலையை போர்த்தியபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்