அப்பப்பா.., காட்டலாம்.., ஆனா இந்த அளவுக்கு காட்ட கூடாது.., அனு இம்மானுவேலின் உச்சகட்ட போட்டோஷூட்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனு இம்மானுவேல் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அனு இம்மானுவேல்

துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்து பிரபலமானவர் தான் அனு இம்மானுவேல். ஆரம்பத்தில் இருந்தே பல படங்களில் நடித்து பிரபலமானாலும் இவருக்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் மலையாளம் தான். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது நாயகியாக உருவெடுத்துள்ளார்.

இப்பொழுது கைவசம் எந்த படமும் இல்லாத பட்சத்தில் முழுநேர போட்டோஷூட்டில் களமிறங்கி விட்டார். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் அவரின் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here