ப்ரா போன்ற உடையில் இளசுகளை பதறடித்த அனு இம்மானுவேல் – கிறுகிறுத்து போன இணையதளம்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது

அனு இம்மானுவேல்

துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் அனு இம்மானுவேல். முதல் படத்திலேயே விஷாலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஆனால் அவர் நடிக்கும்போது ஆண்ட்ரியாவுக்கும் அவருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாக இன்டர்வியூவில் இயக்குனர் மிஸ்கின் சொல்லியிருந்தார். அதன் பிறகு அவர் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.

இந்த அதன்பிறகு நிலையான ஒரு இடமும் அவருக்குத் தமிழ் திரையுலகில் கிடைத்தது. இப்படியிருக்க தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here