இதுதான் என்னோட மொத்த அழகு.., பார்த்துக்கோங்க.., கவர்ச்சியில் குதூகலிக்கும் அனு இம்மானுவேல்!!

0

தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் அனு இம்மானுவேல். அதன் பிறகுதான் அவருக்கு நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது தமிழிலும் முக்கிய நடிகை என்ற மதிப்பை பெற்றுவிட்டார். ரசிகர்கள் மனதிலும் நங்கூரம் போல் நச்சுனு பதிந்து விட்டார். இப்பொழுது அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here