என்னா தொப்புள்டா இது?? இப்படி கிக்கேறுத்து.., அனு இம்மானுவேலை பார்த்து வழியும் இளசுகள்!!

0
அழகுனா அழகு.., அப்படி ஒரு அழகு.., பார்த்துகிட்டே இருக்கலாம்.., அனு இம்மானுவேலை வர்ணிக்கும் இளசுகள்!!

தமிழில் வெளியான துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் தான் நடிகை அனு இம்மானுவேல். ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. அதற்கு காரணமே தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தது தான்.

எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார். இவரது திரைப்பயணம் குழந்தை நட்சத்திரத்தில் தான் ஆரம்பித்தது. மலையாளத்தில் தான் ஒரு படத்தில் குழந்தையாக நடித்திருந்தார்.

இப்படி இருக்க இப்பொழுது முன்னணி நடிகைகளுக்கே ட்ஃப் கொடுத்து வரும் அவர் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here