சேலையை இப்படி இறக்கி விடுறீங்க.., அதுவும் ஜாக்கெட் ஒழுங்கவே போடல.., அனு இம்மானுவேலின் கவர்ச்சி ஆட்டம்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை என இரண்டு படங்களில் மட்டுமே நடித்து இருந்தார். ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதற்கு முன்னமே அவர் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தார்.

சிறுவயதிலேயே நடிப்புத்திறன் இவருக்கு அதிகமாக இருந்ததால் தான் அவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நேரடியாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழில் நடித்தது இரண்டு படங்கள் என்றாலும் முக்கிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

மீண்டும் தெலுங்கில் முன்னணி நடிகை என்ற கெளரவம் கிடைத்தது. இப்பொழுது ராவணசுரா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here