ஐயோ இதுக்கு மேல குனியாதிங்க அனு.., மொத்தத்தையும் உத்து பார்த்து ரசித்த இளசுகள்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான நடிகை அனு இமானுவேல் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அனு இமானுவேல்

நடிகர் விஷால் நடிப்பில் உருவான துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். இந்த படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்தார்.

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த, மயிலாஞ்சி என்ற பாட்டின் மூலம் பலரின் கனவு கன்னியாக மாறினார். சமீபகாலமாக, தமிழில் ஏதும் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் திடீரென, கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ள இவர் அரைகுறை உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here