இது என்ன தொடையா?? வாழைத்தண்டா?? அனு இம்மானுவேலின் போட்டோஷூட் அட்டகாசங்கள்!!

0

தெலுங்கு நடிகையான இம்மானுவேலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

துப்பறிவாளன் நம்ம வீட்டு பிள்ளை போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் அனு இம்மானுவேல். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்த இவருக்கு தெலுங்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் நிலையான இடத்தையும் பிடித்து விட்டார்.

தமிழிலும் நல்ல இடத்தை பிடித்த இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கத்தான் செய்தது.  கவர்ச்சி நடிகைகளில் இவரும் ஒருவராக இருப்பதால் தற்போது அவரின் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here