சின்னது தான்.., ஆனா சூப்பர்ரா இருக்கு அனு இம்மானுவேல்.., இளசுகளை இம்சைப்படுத்தும் புகைப்படம்!!

0

பிரபல நடிகையான அனு இம்மானுவேல் இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

தெலுங்கில் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அனு இம்மானுவேல். தமிழில் அவர் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

அப்பப்பா.., என்ன ஒரு Structure.., அனு இம்மானுவேலை இன்ச் இன்ச்சாக ரசிக்கும் இளவட்டங்கள்!!

அதன் பிறகு அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. இப்பொழுது பிரேமா கதன்டா, ராவனசுரா போன்ற படங்களில் நடித்து வருகிறார். எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்து இவருக்கு கிடைக்க ஆரம்பித்தது.

லாக்டவுனுக்கு பிறகு மொத்தமாக அவருக்கு ட்ரெண்டே மாறிப்போனது. அதாவது வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here