அப்பப்பா.., சரியான சந்தன கட்டை தான்.., அழகு பொங்க பொங்க போஸ் கொடுத்த அனு இம்மானுவேல்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனு இம்மானுவேல். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் இப்பொழுது இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் துப்பறிவாளன் படத்தில் அவர் நடித்தபோது ஆண்ட்ரியாவிற்கும் இவருக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாம். இதனை ஒரு இன்டெர்வியூவில் கூறியிருந்தார் மிஸ்கின்.

அடுத்ததாக அவர் நடித்திருந்த நம்ம வீட்டு பிள்ளை படமும் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் அந்த படத்தில் அவரது ரோல் ரொம்பவே சின்னது தான். அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் அனு இம்மானுவேல் நடிக்கவே இல்லை. இந்நிலையில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடும் பழக்கம் கொண்ட அவரின் கியூட்டான கிளிக்ஸ் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here