மேலாடை இல்லாமல் குனிந்தபடி போஸ் கொடுத்த அனு இம்மானுவேல் – பரபரக்கும் இணையவாசிகள்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அனு இம்மானுவேல்

குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமாகி இப்பொழுது முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருபவர் தான் அனு இமானுவேல். தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். மேலும் ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

தெலுங்கிலும் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இப்படி இருக்க தற்போது பல புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் இழுத்து வருகிறார். இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here