கவர்ச்சியில் குதூகலிக்கும் அனு இம்மானுவேல் – அந்தலைசிந்தலையான இளவட்டங்கள்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் அனு இம்மானுவேல்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

அதன் பிறகு நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்து மேலும் தமிழில் அங்கீகாரத்தை பெற்றிருந்தார்.

இப்படி இருக்க தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அனைத்திலுமே கவர்ச்சியில் குதூகலித்து தான் இருந்தார். இப்படி இருக்க தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here