தீபாவளி டிரஸ்ல கூட ஒரு கில்மா தான்மா.., அனு இம்மானுவேலின் செலபரேசன் கிளிக்ஸ்!!!

0

தெலுங்கு நடிகையான அனு இமானுவேல் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இம்மானுவேல்

துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற ஹிட் படங்களை கொடுத்து வளர்ந்து வரும் நடிகையாக ஜொலித்து வருபவர் தான் அனு இம்மானுவேல். தெலுங்கில் முன்னணி நடிகையாக இவர் வலம் வருகிறார். ஆரம்பத்திலேயே இவருக்குப் படங்கள் அனைத்தும் தூக்கி தான் விட்டது.

காரணம் இவர் படத்தில் காட்டும் கவர்ச்சி தான். 24 வயதான இவர் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வருகிறார். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வீட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here