தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்த முக்கிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் தான் அனு இம்மானுவேல். தமிழில் துப்பரிவாளன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இப்பொழுது தெலுங்கில் ராவணசுரா, பிரேமா கதாண்டா என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் இப்பொழுது சுத்தமாக வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
மேலும் நாள்தோறும் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அனு. எல்லா நாயகிகளும் இப்பொழுது இந்த ட்ரிக்கில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் அனுவும் களமிறங்கி விட்டார். அதனால் தான் இப்பொழுது அவருக்கு தெலுங்கில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்