பிரபல தெலுங்கு நடிகை அனு இம்மானுவேல் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவருக்கு தெலுங்கு மட்டுமல்லாமல் மலையாளம், தமிழ் பக்கமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்பொழுது ராவணா சுறா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
முன்பு போல அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் ரசிகர்களிடத்தில் மவுசு மட்டும் குறையவே இல்லை. தனது பார்வையாலேயே பலரையும் மயக்கி வருகிறார்.
இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அடக்க ஒடுக்கமும் எங்களுக்கு பிடிச்சு இருக்கு என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்