என்ன ஒரு இடுப்புடா.., சும்மா வழுவழுன்னு இருக்கு.., அனு இம்மானுவேலை பார்த்து சொக்கிப்போன இளசுகள்!!

0
அடடடா.., கொழுகொழுனு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்களே அனு இம்மானுவேல்..,
அடடடா.., கொழுகொழுனு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்களே அனு இம்மானுவேல்..,

பிரபல நடிகையான அனு இம்மானுவேல் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

தமிழில் வெளியான துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அனு இம்மானுவேல். தெலுங்கில் தான் இவருக்கு பல வாய்ப்புகள் குவிந்தது.

இப்பொழுது பிரேமா காதண்டா, ராவண சுறா போன்ற படங்களில் நடித்து வருகிறார். என்ன ஒரு பிஸியான வேலையாக இருந்தாலும் நாளுக்கு நாள் கவர்ச்சியில் குதூகலித்து வருகிறார்.

இதனால் தான் ரசிகர்களுக்கு பிடித்தமான நாயகியாக வலம் வந்தார். இப்பொழுது இடுப்பு மொத்தத்தையும் காட்டியபடி அவர் கொடுத்துள்ள போஸை பார்த்து பலரும் ஸ்தம்பித்து போயுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here