மேனியை இப்படி மறைக்கிறீங்களே.., அதுலயும் நாங்க பார்த்துட்டோமே.., அனு இம்மானுவேல் கவர்ச்சி கிளிக்ஸ்!!

0

தெலுங்கில் முக்கிய நடிகையாக இருக்கும் அனு இம்மானுவேல் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

தமிழில் ஹிட் அடித்த எங்க வீட்டு பிள்ளை, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் இப்பொழுது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டுள்ளார்.. இவரது தத்ரூப நடிப்பு அனைவரின் நெஞ்சங்களையும் வெகுவாக கொள்ளை கொண்டது.

இப்பொழுது ராவணசுரா என்ற படத்தில் பிரபலமாக நடித்து வருகிறார். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here