பேண்ட் போடாமல் கையை வைத்து மானத்தை மறைத்த அனு இம்மானுவேல் – உற்றுப்பார்த்து கிரங்கிய சிறுசுகள்!

0

நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலமாக பிரபலமான அனு இம்மானுவேல் தற்போது பேண்ட் கூட போடாமல் கையை வைத்து மறைத்து மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அனு இம்மானுவேல்

விஷாலுடன் இணைந்து நடித்த துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் அனு இம்மானுவேல். எதிர்பார்த்த அளவுக்கு இந்த கதாபாத்திரம் அனு இம்மானுவேலுக்கு மிக பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

இதற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் மூலமாகவே பெயரையும் புகழையும் சம்பாரித்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களையும் சம்பாரித்தார். தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

திரைப்பட பிஸியிலும் சமூக வலை பக்கங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார்.

தற்போது பேண்ட் கூட போடாமல் கையை வைத்து மூடி மறைக்கும்படியான மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செய்வதறியாது மூடேறி தவித்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here