படுக்கையறையில் கண்டபடி கால்லை தூக்கி போட்டு போஸ் கொடுத்த அனு.., லைக்ஸ்களை தெறிக்கவிட்ட இளசுகள்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான அனு இமானுவேல் தற்போது வெளியிட்டுருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகை அனு இம்மானுவேல். தமிழிலும் இதுவரை இரண்டு படங்கள் வரை மட்டுமே நடித்து உள்ளார். இரண்டுமே சூப்பர் ஹிட் அடிக்க முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அவருக்கு கிடைத்தது.

இப்பொழுது லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவே இல்லை. இதனால் நொந்து போய் இருந்த அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் போட்டோஷூட்.

இப்பொழுது முன்பைவிட கவர்ச்சியில் தூக்கலாக புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இவரது காந்த பார்வை தான் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here